Saturday, August 26, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 9


***********************
பல்லவியும் சரணமும் பதிவுக்காக, பழைய பாட்டுக்களுக்கான பல்லவிகளுக்காகவும் அவற்றுக்கான சரியான சரணங்களுக்காகவும் என் ஞாபகங்களை அலசிக் கொண்டிருந்தபோது, தூக்கக் கலக்கமாய் இருந்ததால், நல்ல பல்லவிகள் நினைவுக்கு வந்தாலும், சரணங்கள் சட்டென்று பிடிபடாம்ல போயின. நல்ல சரணங்கள் நினைவுக்கு வந்தும், அவற்றுக்கான பல்லவிகள் தொண்டையில் சிக்கிக் கொண்டன. "என்னடா வம்பாப் போச்சு" என்று அலுத்துக் கொண்டபோது, பளிச்சென்று நினைவில் தோன்றிய பல்லவியும் சரணமும், உங்கள் பார்வைக்கு ;-))
************************
இதோ அந்த பல்லவி !





இதோ சரணம் !

மயில்நட மிடுவாய் மலரடி சரணம்! சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்! ...

கோபப்பட மாட்டியள் எண்டு நினைக்கிறேன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

9 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

இன்னும் யாருமே கமெண்ட் தரவில்லையா? நான் நினைக்கிறேன் உங்களை நேரில் பார்ப்பதற்காக உங்கள் முகவரியை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று. எனக்கே இரண்டு டெலிபோன் கால்கள் வந்தன உங்கள் முகவரி கேட்டு. தெரியாது என்று கூறி உங்களைக் காப்பாற்றி விட்டேன். :))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்போதுதான் உங்கள் வீட்டுக்கு தொலைபேசினேன். நீங்கள் தூங்குவதாக அம்முவின் அன்னை கூறினார். உங்கள் இப்பதிவை கேட்டதற்கு முதலிலேயே நீங்கள் அவரிடம் காண்பித்து விட்டதாகக் கூறினார்.

இதுதான் உண்மையான சரணம். :))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

டோண்டு ஐயா,
கருத்துக்களுக்கு நன்றி.
//இதுதான் உண்மையான சரணம். :))))
//
அனுபவம் பேசும்போது கேட்டுக் கொள்வது தானே முறை :)

//எனக்கே இரண்டு டெலிபோன் கால்கள் வந்தன உங்கள் முகவரி கேட்டு. தெரியாது என்று கூறி உங்களைக் காப்பாற்றி விட்டேன். :))))))
//
:))))))
எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

//இன்னும் யாருமே கமெண்ட் தரவில்லையா?
//
I am also surprised !!!

ஜெயஸ்ரீ said...

நற நற..........

ஜெயஸ்ரீ said...

நற நற..........

ச.சங்கர் said...

காமெடி....

யோவ்...போய்யா...வெறுப்பேத்தாத

enRenRum-anbudan.BALA said...

//அன்புடன்...ச.சங்கர் said...
காமெடி....

யோவ்...போய்யா...வெறுப்பேத்தாத //
Sorry :)
//ஜெயஸ்ரீ said...
நற நற..........
//

Very Sorry :))


"பல்லவியும் சரணமும் II - பதிவு 10" WILL BE PUBLISHED TODAY !!! No gimmicks this time around :)

said...

நீ உருப்பட மாட்ட ...

ஏன்யா இப்டி செஞ்ச ?
ஏன்யா இப்டி செஞ்ச ?
ஏன்யா இப்டி செஞ்ச ?
ஏன்யா இப்டி செஞ்ச ?
ஏன்யா இப்டி செஞ்ச ?
ஏன்யா இப்டி செஞ்ச ?
ஏன்யா இப்டி செஞ்ச ?

ஆசை ஆசையாய் ஓடி வந்த என்னை ஏமாற்றி விட்டாயே, சாந்தா :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails